அரசு கல்வி நிலைய வளாகங்களில் மத நடவடிக்கைகளைத் தவிர்த்து மதச்சார்பின்மை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
அரசு கல்வி நிலைய வளாகங்களில் மத நடவடிக்கைகளைத் தவிர்த்து மதச்சார்பின்மை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
திருக்கோவில் நிர்வாகமும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் விநாயகர் சிலை அமைப்பதற்காக சென்ற ஊர்வலத்தில், இந்து முன்னணியின ருக்கும் காவல்துறையினருக்கும், தள்ளு முள்ளு ஏற்பட்டது.